யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து; ஆபத்தான நிலையில் ஒருவர்!!


    யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று (25)  காலை  வாகன விபத்து இடம்பெற்றுள்ளது . மினி வான் , ஹயஸ் வாகனம்,  டிப்பர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




விபத்தில் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பாடுள்ல நிலையில், சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form