ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய பயணி; நடுவானில் களேபரம்!

  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் பயணி ஒருவர் தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது


அக்டோபர் 26 ஆம் தேதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல் நடந்த பதட்டமான சம்பவத்தை சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது,




ஊழியர்களுடன் வாக்குவாதம்

அதில், சவுதி அரேபிய பயணி ஒருவரை விமான ஊழியர்கள் தாக்கியதாகக் கூறப்படுவதைத் தடுக்க முயற்சிப்பது தெரிகிறது. கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.


அந்த நேரத்தில், பயணிகள் சீட் பெல்ட்களை அணிந்தபடி இருக்க வேண்டும், ஆனால் சந்தேக நபர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form