ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடன் மறுசீரமைக்கப்படும்!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 210 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு நாடாளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்ட போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form